விஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேச்சு

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (13:10 IST)
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமாரிடம் கேட்ட கேள்விக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
 
நடிகை வரலட்சுமி சர்கார், சண்டைக்கோழி படத்தைத் தொடர்ந்து அடுத்து நடித்துவரும் மாரி 2 திரைப்படத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக நடித்து வருகிறார். தொடர்ச்சியாக பல இடங்களில் நடித்தும் வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ஒருவருக்கு முத்தம் கொடுக்கவேண்டும், ஒருவரைக் கொலை செய்வேண்டும் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளவெண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என கேட்கப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த வரலட்சுமி சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன். விஷாலைக் கொலை செய்வேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments