Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமன்னாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் கிளிக்ஸ்!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (09:05 IST)
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சி கூடுதலாக அமைந்துள்ளன. அந்த வகையில் இப்போது மஞ்சள் நிற ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெளியான உடனேயே ஓடிடியில் முத்திரை பதித்த கருடன்!

16 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்ரமணியபுரம்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் அடுத்த முயற்சி 'ஜமா'!

பிருத்வி அம்பரின் புதிய பான் இந்தியா திரைப்படமான “சௌகிதார்” இனிதே துவங்கியது!!

அடுத்த கட்டுரையில்