Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த ஸ்மையிலுக்கு 10 கோடி கொடுக்கலாம்... வித்தவுட் மேக்கப்பில் அழகு சுனைனா!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:11 IST)
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி  உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்ப்போது ஹீரோயின் என்ற பந்தாவே இல்லாமல் சிம்பிளாக மேக்கப் எதுவும் போடாமல் கியூட் ஸ்மைலுடன் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டு  ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunainaa (@thesunainaa)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments