Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சுதா கொங்கராவின் படம் பயோபிக் இல்லை…” ஹோம்பாலே பிலிம்ஸின் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:44 IST)
பிரபல விமான நிறுவன அதிபர் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சூரரை போற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ரத்தன் டாடா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்போது ஹோம்பலே பிலிம்ஸின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான கார்த்திக் கௌடா “சுதா கொங்கராவின் திரைக்கதை பயோபிக் இல்லை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டன” எனக்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments