மீண்டும் சீரியலுக்கு வரும் சோனியா அகர்வால்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:18 IST)
‘காதல் கொண்டேன்’ திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வால் அந்த படங்களின் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர்கள் பிரிந்தனர். பின்னர் செல்வராகவன் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டாலும் சோனியா அகர்வால் இன்னும் மண வாழ்க்கையில் ஈடுபடாமலேயே இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும், அதற்காக இரண்டு சீரியல்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக சில வருடங்களுக்கு முன்னர் அவர் நாணல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments