Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாவின் மயக்கும் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:56 IST)
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இப்போது திருமனத்துக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. சமீபத்தில் ரிலீஸ் ஆன பேன் இந்தியா படமான கப்ஜா படத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஆடைகள் அணிந்து தனது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வரும் அவர் இப்போது கருப்பு நிறத்தில் வித்தியாசமான உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்