Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினி உடையில் கவர்ச்சி நடனமாடிய ஸ்ரேயா - வைரல் வீடியோ!

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (17:48 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. 


 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகிறார்.  அந்தகையில் தற்போது  தீவு ஒன்றில் பிகினி உடையணிந்து கவர்ச்சி நடனமாடி அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Once upon a time in Ibiza. Will miss island

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்