Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாடை வெளிய வந்து விழுந்துடுச்சு - ஏடாகூடமா போஸ் கொடுத்து அசிங்கப்பட்ட ஷாலு ஷம்மு!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (08:43 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. 
சமூகவலைத்தளங்களில் கேட்பாரின்றி தன் இஷ்டத்துக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது சிகப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து ஒரு பக்கம் கைகளை தூக்கி ஏடாகூடமாய் போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை சற்று வெளியில் வந்து எட்டி பார்க்கிறது. இதனை ஜூம் செய்து நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்