ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாற்றமடைந்த நடிகை ராஷ்மிகா! வீடியோ வெளியீடு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (14:59 IST)
நடிகை ராஸ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த புஷ்பா 1 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது புஷ்பா-2 ஷூட்டிங் நடந்து வருகிறது.

இவர், தமிழில், கார்த்தியுடன் இணைந்து சுல்தான், விஜய்யுடன் இணைந்து வாரிசு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராஷ்மிகா மந்தனா கவனம் செலுத்தி வருகிறார்.

தன் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்த நிலையில்,வேறு ஒரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏமாற்றமடைந்த அவர், இதுகுறித்து வீடியோ பதிவிட்டு, கேள்வி எழுப்பியுள்ளார்.

ரசிகர்களும் ஆன்லைன்  நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments