Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டுப் புடவையில் ஜொலிக்கும் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (14:46 IST)
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் சர்தார். அந்த  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதே போல பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸின் வெற்றியால் அவர் இந்தியா முழுவதும் அறிந்த நடிகையானார்.  இதையடுத்து சுந்தர் சி யின் பேய்வரிசை படமான அரண்மனை 4 ல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஜொலிக்கும் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments