Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனைகளை தூக்கிக் கொஞ்சிய ரைசா வில்சன்.. கடைசியில் நடந்த விபரீதம்!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (12:58 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கினார்.

கடந்த ஆண்டில் பேஷியல் செய்த போது திடீரென அவரது முகம் வீங்கியது. இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பிரச்சனை அப்படியே விடப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ரைசா வில்சன் சாலையில் இருந்த பூனைகளை தூக்கி கொஞ்சியதாகவும், அப்போது அதில் ஒரு பூனை அவரை கடித்துவிட்டதாகவும் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் கலக்கும் அதுல்யா ரவி… வைரல் புகைப்படங்கள்!

க்யூட்டான லுக்கில் கலர்ஃபுல் புகைப்படங்களை இறக்கிய ரித்து வர்மா!

பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்.. வடிவேலு கூட நடிக்க மாட்டேன் – நடிகை சோனா ஆவேசம்!

தன் அப்பாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுக்கும் சூரி… இயக்குனர் இவர்தான்!

அக்‌ஷய் குமார் நடிப்பில் முதல் பாலிவுட் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு… தொடங்குவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments