Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளியலறையில் அரைநிர்வாண போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி..!

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (14:44 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.



அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
அதற்கு பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.
 
பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். அதனை அடுத்து சமீப காலமாக கவர்ச்சிக்கு குறைவில்லாமல் படுகவர்ச்சியாக சுற்றித்திரிவதோடு அரைகுறை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்புகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் தொட்டியில் குளிக்கும் அரைநிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு பார்ப்பவர்களை முகம்சுளிக்க வைத்துள்ளார் ராய் லட்சுமி. 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Don't be same be better .

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்