Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரங்க படங்களை ரிலீஸ் செய்த கணவரை விவாகரத்து செய்த நடிகை

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (19:11 IST)
வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் 'தங்கம்' என்ற கேரக்டரில் அறிமுகமான நடிகை பிரியங்கா நாயர். இந்த படத்திற்கு பின் பல தமிழ், மலையாள படங்களில் அவர் நடித்து வந்த நிலையில் இவர், கடந்த 2012ஆம் ஆண்டு லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது மணவாழ்க்கை மூன்றே வருடங்களில் முடிவுக்கு வந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா நாயர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரே மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். விவாகரத்துக்கு பின் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தனது விவகாரத்துக்கான காரணத்தை நான்கு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  பிரியங்கா நாயர் மனம் திறந்துள்ளார். தனது அந்தரங்கப் படங்களை தன் அனுமதியில்லாமல் இணையத்தில் வெளியிட்டு, தன்னை களங்கப்படுத்திய காரணத்தால்தான், தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன் என்று நடிகை பிர்ரியங்கா தெரிவித்துள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments