Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் இணையும் பிரபல நடிகை

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:02 IST)
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு இணையாக இல்லை எனினும் இந்த நிகழ்ச்சியை பல ரசித்து வருகின்றனர்
 
அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும் வகையில் நடிகை நிக்கி கல்ராணி இந்த நிகழ்ச்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் வரும் வாரம் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வருகை தருவார் என்று கூறப்படுகிறது. அவரது வருகை இந்த நிகழ்ச்சியை டிஆர்பியில் மேலும் உயர்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
தமிழில் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை போல், தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார் என்பதும் அங்கும் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments