Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனதைப் பறிக்கும் நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:21 IST)
தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.  இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து பஹத் பாசிலோடு ‘ட்ரான்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். சமீபத்தில் நானியுடன் அவர் நடித்துள்ள ‘அடடே சுந்தரா’ படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அதிகமாக போட்டோஷூட்கள் நடத்தாத நஸ்ரியா பல மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய புதிய புகைப்படங்களைப் பகிர அது இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நஸ்ரியா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments