Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை நந்திதாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (14:32 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.  ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இருந்தும் தொடர்ந்து முயற்சித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளில் நடித்து வருகிறார்.  சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments