Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால்கனில நின்னு ஃபீல் பண்ணி போஸ் கொடுக்கும் நந்திதா!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:15 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.  ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இருந்தும் தொடர்ந்து முயற்சித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளில் நடித்து வருகிறார்.  சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்கும் ரவி மோகன்.. என்ன காரணம்?

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு… நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

அடுத்த கட்டுரையில்
Show comments