Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவுக்கு ட்ரிப் சென்ற கவர்ச்சி நடிகை… வாடகை தராததால் கார் டிரைவர் புகார்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (10:54 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத் கான்.

தமிழில் போக்கிரி, வில்லு மற்றும் கந்தசாமி ஆகிய படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடியவர் முமைத் கான். அதுபோல தெலுங்கு சினிமாக்களிலும் அவர் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மீது கார் டிரைவர் ஒருவர் தனக்கு தர வேண்டிய வாடகைப் பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறி புகார் கூறியுள்ளார்.

 ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் மூன்று நாள் ட்ரிப் என சொல்லி என் காரை கோவாவுக்கு வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் அங்கு அவர் 8 நாட்கள் தங்கிவிட்டு எனக்கு தரவேண்டிய 15,000 ரூபாய் வாடகையை தரவில்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்