Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (14:06 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடிக்க உள்ள படத்துக்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் சமூகவலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களாக பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது பிங்க் நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்…   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம் - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம்....

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

அழகுப்பதுமை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments