Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிஜமாகவே சினிமாவுக்கு தலைமுழுகிய மோனிகா

நிஜமாகவே சினிமாவுக்கு தலைமுழுகிய மோனிகா
, புதன், 29 அக்டோபர் 2014 (12:12 IST)
நடிகை மோனிகா சமீபத்தில் முஸ்லீம் மதத்துக்கு மாறியதோடு தனது பெயரையும் ரஹீமா என்று மாற்றிக் கொண்டார். சிலந்தி படத்தில் கவர்ச்சியில் திணறிடித்தவர் பர்தா அணிந்து பிரஸ்மீட்டிற்கு வந்தது அதிர்ச்சியாகதான் இருந்தது.
 
மோனிகா கடைசியாக நடித்திருக்கும் படம், நதிகள் நனைவதில்லை. பெயர்தான் நனையவில்லையே தவிர படத்தில் ரசிகர்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு மோனிகாவை நனையவிட்டிருக்கிறார் இயக்குனர் பி.சி.அன்பழகன்.
 
படத்தின் ஸ்டில்களைப் பார்த்தாலே பத்து சிலந்திக்கு சமம் என்று சத்தியம் செய்யலாம், அப்படியொரு கவர்ச்சி மழை.
 
நதிகள் நனைவதில்லையில் மோனிகாவின் குளியல் காட்சியைப் பார்த்தால், அவர் நிஜமாகவே சினிமாவுக்கு தலைமுழுகிவிட்டதை தெரிந்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil