Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தை ஹாட்டாக்கிய நடிகையின் புகைப்படம்!!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (19:42 IST)
நடிகை மீராமிதுனின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
தற்போது இவர் கிரஹனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். 
 
மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments