Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நடிகையிடம் கேரவனில் அத்துமீற முயன்ற தயாரிப்பாளர்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (17:29 IST)
பிக்பாஸ் மூலமாக பிரபலமான நடிகை மந்தனா கரீமியிடம் ஒரு படத்தின் தயாரிப்பாளர் அத்துமீற முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடி பிரபலம் ஆனவர் மந்தனா கரீமி ராய். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னிடம் நடந்து கொண்ட தயாரிப்பாளர் பற்றிக் கூறியுள்ளார்.

அதில் ’படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கேரவனுக்குள் வந்த தயாரிப்பாளர் 2 மணி நேரம் ஒத்துழைத்தால் 2 லட்ச ரூபாய் தருகிறேன் என சொல்லி என்னிடம் அத்துமீற முயன்றார்’ எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை சொல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்