Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ட பட நடிகையின் வித்யாசமான போட்டோ ஷூட்! ஆமா இதென்ன ட்ரஸ்?

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (11:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  


 
இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் களம்இறங்கி அசத்தினார்.   
 
இந்நிலையில் எப்போதும் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வரும் மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் மிகவும் மெல்லிய ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


 
இதனை பார்த்த ரசிகர்கள் ஆமா! இதென்ன ஆடை? அப்படி இப்படி இருந்தாலும் பார்க்க அழகா தான் இருக்கீங்க என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments