Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

57 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

57 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
, வியாழன், 5 மார்ச் 2015 (10:49 IST)
இதுவரை இரு படங்கள் இயக்கியிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மூன்றாவது படத்தை இந்த மாத இறுதியில் தொடங்குகிறார். முதலிரு படங்களில் இயக்குனராக இருந்தவர் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்கிறார்.
 
இதுகுறித்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த புதிய படத்தில் 57 வயது பெண்மணியாக முக்கிய வேடம் ஏற்றிருக்கிறேன் என்றார். படத்தில் எண்பது வயது பெண் கதாபாத்திரம் ஒன்றும் வருகிறது. 24 வயது ஆண் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது.
 
ஆண் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil