Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவா இது… இன்னொரு ஹீரோயின் ரெடி போலயே!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (08:00 IST)
தமிழ் சினிமாவில் 90களில்  கலக்கிய நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.


இந்நிலையில் இப்போது சீரியலில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு அத்திகா, அவந்திகா என இருமகள்கள் உள்ளனர். இந்நிலையில் இப்போது அவந்திகா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர அது வைரல் ஆகிவருகிறது. இந்த படங்களைப் பார்க்கும் போது அவந்திகா சீக்கிரமே அம்மாவை போல நடிகையாகிவிடுவார் என தோன்றுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்..!

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments