Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் ட்ரஸ்ஸில் மயக்கும் புகைப்படங்களை வெளியிட்ட க்ரீத்தி ஷெட்டி!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (09:20 IST)
கீர்த்தி ஷெட்டி அறிமுகமான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் பெற்றவர் கீர்த்தி ஷெட்டி. அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  அவர் நடித்த வாரியர் திரைப்படமும் தமிழில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.

இப்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர் பர்ப்பிள் நிற மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments