Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (16:49 IST)
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு  மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர்,  அரசிலில்  திமுகவில் இருந்து விலகி, காங்கிரஸ் நீண்ட காலம் செயல்பட்டு வந்த நிலையில், பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வரும் குஷ்பு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து  நடிகை குஷ்பு தன் சமூக வலைதள பக்கத்தில்,  ‘’இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிப்பட்டுள்ளதாகவும், விரைவில் முழுமையாக குணமாகும் என  நம்புகிறேன் ‘’என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம் - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம்....

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments