Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், மஹத் வாழ்த்து...

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (22:48 IST)
சிம்பு இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஹத் இருவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உங்களுக்கு இந்த வருடம் நிறைய வெற்றிகளும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல்,மஹத் சிம்புவின் டுவிட்டர்  கணக்கிலேயே வந்து, உங்களை 22 வருடங்களாகத் தெரியும். நீங்கள் தான் பெஸ்ட், உங்களை விரும்புகிறேன்..உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

அதில், சிம்புவின்47 வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார், இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments