Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் உடையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! - ரசிகர்கள் ஷாக்!

vinoth
திங்கள், 22 ஜூலை 2024 (09:42 IST)
இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ்ஸ்டார் திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கனிகா. அதன் பின்னர் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனக்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். அதையடுத்து மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ள கனிகா எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ஆனால் சமூகவலைதளங்களில் அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் நீச்சலுடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments