Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டு ஆண்டுகளுக்குப் பின் ரீ என்ட்ரியாகும் கனிகா - மணிரத்னம் படத்தில் நடிக்கிறார்

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (11:53 IST)
மணிரத்னம் தயாரித்த சுசி கணேசனின் பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் கனிகா. எதிரி உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் மலையாளப் படங்கள்தான் கனிகாவுக்கு அடைக்கலம் தந்தது. திருமணத்துக்குப் பிறகும் மலையாளத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தில் கனிகாவுக்கு முக்கிய வேடம் தந்துள்ளார் மணிரத்னம். ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 
கனிகாவை பைவ் ஸ்டார் மூலம் அறிமுகப்படுத்திய மணிரத்னமே எட்டு வருடங்களுக்குப் பிறகு கனிகாவுக்கு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
 
இனியாவது கனிகாவை தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளுமா?

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments