Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விஐபி 2' படத்தை ரிலீஸ் செய்ய திடீர் எதிர்ப்பு தெரிவிக்கும் கஜோல்

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (22:46 IST)
தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் முதலில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில்தான் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியிலும் இந்த படத்தை டப் செய்து வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளார்.



 


தனுஷின் இரண்டு இந்தி படங்கள் நல்ல வெற்றி பெற்றதாலும், கஜோல் இந்தியில் புகழ்பெற்ற நடிகை என்பதாலும் இந்தியிலும் இந்த படத்தை வெளியிட்டு கல்லா கட்ட தனுஷ் முடிவு செய்தார்

ஆனால் தன்னிடம் தமிழ், தெலுங்கில் மட்டுமே வெளியிடுவதாக சொன்னதால்தான் தான் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இந்தியில் இந்த படம் ரிலீஸ் ஆனால் பாலிவுட்டில் தனது இமேஜூக்கு பிரச்சனை வரும் என்றும் அதனால் 'விஐபி 2' படத்தை இந்தியில் வெளியிட கூடாது என்றும் கஜோல் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளாராம். இந்த நிலையில் கஜோலுக்கு சம்பளத்திற்கு மேல் கூடுதலாக பணம் கொடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தனுஷ் தரப்பு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments