10 படங்களில் நடித்த கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது… ஆதங்கத்தை வெளிப்படுத்திய மூத்த நடிகை!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:29 IST)
நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர்.

ரஜினி, கமல், சிரஞ்சீவி என பலருடன் ஜோடியாக நடித்த நடிகை ஜெயசுதா இப்போது அம்மா வேடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து  வருகிறார்.

அரசியலிலும் செயல்பட்ட இவர் காங்கிரஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இப்போது ஒரு ஓடிடி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட இவர் “தென்னிந்திய நடிகர்கள் அரசால் அங்கிகரிக்கப்படுவதில்லை. 10 படங்களில் மட்டுமே நடித்த கங்கனாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் சிறந்த நடிகை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பல மூத்த தென்னிந்திய நடிகர்கள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments