Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் சொல்ல நேரம் இல்லை - படம் மட்டுமில்லை இனியாவின் வாழ்க்கையும்தான்

காதல் சொல்ல நேரம் இல்லை - படம் மட்டுமில்லை இனியாவின் வாழ்க்கையும்தான்
, வியாழன், 5 மார்ச் 2015 (11:08 IST)
வாகை சூடவா படத்தில் அறிமுகமான இனியாவுக்கு வாகை மட்டும் இதுவரை சூட முடியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு படத்தில் தனி ஹீரோயினாகும் வாய்ப்பு தமிழில் அவருக்கு கிடைத்துள்ளது. படம், காதல் சொல்ல நேரமில்லை.
இது தவிர நீது சந்திரா ஹீரோயினாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திலும் இனியா நடிக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த, நாதியா கொல்லப்பட்ட ராத்திரி படத்தின் தமிழ் ரீமேக் இது.
 
இனியா காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் உலவும் செய்தி குறித்து கேட்டோம். பதில் படாரேன்று வந்தது.
 
நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சிங்கிளாகதான் இருக்கிறேன். தமிழ், கன்னடம், மலையாளம் என பிஸியாக நடிக்கையில் காதலிக்க ஏது நேரம்?
 
ம்... இனியாவுக்கு காதல் சொல்ல நேரம் இல்லை போலிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil