Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கமர்ஷியல் பீஸ்: ஷாக் கொடுக்கும் இந்துஜா பேச்சு

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (12:18 IST)
நடிகை இந்துஜா தான் ஒரு கமர்ஷியல் நடிகை என பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

 
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார்.
 
இதனையடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள். ஆனால் அவர் தனக்கு கமர்சியல் படங்கள் மட்டும் தான் வேண்டும். விருது வாங்கும் படங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார் என செய்தி வந்தது. 
 
அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியான இந்துஜா, சினிமா மீது பைத்தியமாக இருக்கிறேன். நான் அப்படி கூறவே இல்லை. இது போன்ற வதந்திகள் வேதனை அளிக்கிறது என்று மன வருந்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

மோடி சாதிகளை ஒழிச்சிட்டாரே? ஏன் பிராமணர்களாய் இருக்கீங்க? - ’புலே’ திரைப்பட பிரச்சினையில் இயக்குனர் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments