Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடையைக் குறைத்து ஒல்லியான தேகத்துக்கு மாறிய ஹன்சிகா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:00 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.  

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது காந்தாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள  MY3வெப் தொடரின் ரிலீஸை ஒட்டி ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

தார்பார் தோல்வி… வேட்டையன் ரிலீஸில் சிக்கலா?- லைகா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விநியோகஸ்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments