Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 பட புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Webdunia
வியாழன், 18 மே 2023 (15:19 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீப்த்தில் ரிலீஸாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற பிகினிங் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் இப்போது சமூகவலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

புஷ்பா கதாபாத்திரத்தை இப்படிதான் நான் உருவாக்கினேன் -இயக்குனர் சுகுமார் பகிர்ந்த தகவல்!

அல்லு அர்ஜுன் & அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

அடுத்த கட்டுரையில்
Show comments