Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி கொடுக்கும் மணிரத்னம் பட நடிகை கிரிஜா!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:01 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கிரிஜா.

கர்நாடகாவைப் பூர்விகமாக கொண்ட கிரிஜா நடித்தது வெகு சில படங்களே. அவருக்கு பெரியளவில் பிரபல்யத்தைப் பெற்றுத் தந்தது கீதாஞ்சலி. அந்த படம் தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் அதிகளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் சில படங்களில் நடித்த பின்னர் லண்டனுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி தயாரிப்பில் சந்திரஜித் இயக்கும் ‘இப்பனி தப்பித இலேயல்லி’  என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்டிம்மா?... குற்றவாளியா?... லெஜண்ட்டா? – கவனம் ஈர்க்கும் அனுஷ்காவின் ‘காட்டி’ டிரைலர்!

சோனு சூட் படம் மூலமாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்?

கூலி படத்தைத் திரையிட ஆர்வம் காட்டாத வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள்… நேரடியாகக் களமிறங்கிய அமீர்கான்!

அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த நரேன் கார்த்திகேயன்.. ஆச்சரிய தகவல்..!

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments