Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (09:00 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அனிகா, ஹீரோயினாக ஆகிவிட்ட நிலையில் இவரும் விரைவில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ESTHER ANIL (@_estheranil)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

படமே இல்லாமல் இருந்த இயக்குனர். கார்த்தி வாய்ப்பு கொடுத்தும் கடுப்பேத்தியதால் பரபரப்பு..!

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments