Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:14 IST)
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.

துஷாரா திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயனின் மகள் ஆவார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் துஷாரா, வித்தியாசமான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் சந்தன நிறத்தில் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments