Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்த துஷாரா… கிளம்பிய வதந்தி!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:06 IST)
திமுக பிரமுகர் விஜயனின் மகளான துஷாரா தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்ற பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் துஷாரா தன்னுடன் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்த நடிகர் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தார். அந்த வாழ்த்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஹரி” எனக் கூறி இருந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments