Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

Webdunia
சனி, 18 மே 2024 (16:40 IST)
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ள அவர் இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அவரின் புகைப்படங்களுக்கு என்றே இப்போது ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 ஷூட்டிங் நிறைவு!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!

நேரடியாக ஹாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள்!

அடுத்த கட்டுரையில்