Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை தன்ஷிகா இதை செய்வார்னு நம்பவே முடியல!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:35 IST)
நடிகை தன்ஷிகா தற்போது ஆனந்த் மூர்த்தியின் இயக்கத்தில் ‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக வருகிறார். மேலும் படத்திற்காக தம்மடிக்கிறாராம்.

 
தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக துணிந்து நடிப்பதே பலரையும் வியக்க வைத்துள்ள நிலையில் அவர் புகைப்பிடிக்கும்  காட்சிகளில் வேறு நடிக்கிறாராம்.
 
கதாபாத்திரத்திற்காக புகைப்பிடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தன்ஷிகா தயங்காமல் அந்த காட்சிகளில் நடித்துள்ளார் என்று இயக்குனர் மூர்த்தி தெரிவித்துள்ளார். படத்தில் மாடல் பிடிதா பாக்கும் உள்ளார். கதை தன்ஷிகா மற்றும் ஆவணப் பட இயக்குனராக நடிக்கும் பிடிதாவை சுற்றி தான் நகர்கிறது என்று மூர்த்தி தெரிவித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்  இசையமைக்கிறார். கொல்கத்தாவில் படமாக்கப்படுகிறது இப்படம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்