Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வரி கட்டும் இந்திய நடிகைகளில் முதலிடம் பிடித்த தீபிகா படுகோன்!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (14:05 IST)
இந்தி சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். இவர், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுன் இணைந்து ஓம் சாந்தி ஓம், பில்லு பார்பர், பத்மாவத், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கோச்சடையான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது பிராஜக்ட் கே உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், அதிக வரி கட்டும் நடிகையாகவும் உருவாகியுள்ளார்.

2016-17ம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகையான ஆலியா பட் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments