Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் சீரழிக்க பார்த்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (08:39 IST)
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
 
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா மீது பாலியல் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில் மீண்டும் தற்பொழுது நடிகர் நானி மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார். நானிக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை.  வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார். எனது வீட்டிற்கு ஒருமுறை நன்றாக குடித்துவிட்டு கையில் மது பாட்டில்களுடன் வந்தார். மரியாதையாக சென்றுவிடுங்கள் என  நான் அவரை எச்சரித்து அனுப்பினேன் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்