Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (08:14 IST)
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

தொடர்புடைய செய்திகள்

சூர்யா 44 படத்துக்காக அந்தமானில் தயாராகும் பிரம்மாண்ட செட்… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

தன்னுடைய அடுத்த தயாரிப்பு வேலையை தொடங்கிய லோகேஷ்… ஹீரோவாகும் யுடியூப் ஸ்டார்!

அனுபமா நடிக்கும் ‘லாக்டவுன்’ பட ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் பிரேமலு நாயகன்!

ஒரு ஆண்டு கழித்து ‘பத்து தல’ இயக்குனருக்கு அடுத்த வாய்ப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்