Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி டான்ஸ் கூடவே ஒர்க் அவுட் - ஆத்மிகாவின் வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (21:54 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஹிட் நடிகையாக வரவேண்டும் என எண்ணி உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார் ஆத்மிகா. 
 
இந்நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டென அந்த வீடியோவை பார்ப்பதற்கு சமந்தாவை போலவே இருக்கிறார். ஒர்க் அவுட் செய்துக்கொண்டே கியூட்டாக நடனமாடி அனைவரையும் ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments