தேவதை ரெட் கலரில் இருந்தால் இப்படித்தான் இருக்கும் - வசீகரிக்கும் அழகில் அனிகா!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (15:29 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

தொடர்ந்து அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். கூடவே பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டு வருகிறார்.  

இந்நிலையில் தற்ப்போது வெறும் 15 வயது ஆகும் அனிகா டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு வித விதான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சிகப்பு நிற அழகிய உடையில் ஜெரி பழம் போல் இருக்கும் போடோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கண்களுக்கு தேவதையாக ஜொலித்து வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்