Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அருண்விஜய் 33’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ நடிகை!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:34 IST)
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அருண்விஜய் 33’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன 
 
அந்த வகையில் தற்போது அடுத்ததாக இந்த படத்தில் அம்மு அபிராமி இணைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்த பைரவா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக அறிமுகமான அம்மு அபிராமி கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் அசுரன் திரை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் அவரது கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது நவரசா என்ற வெப்தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் அம்மு அபிராமிக்கு கிடைத்த அடுத்த வாய்ப்புதான் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா பவானி சங்கர், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர் என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

எம் எஸ் பாஸ்கர் சாருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது – இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

அடுத்த கட்டுரையில்
Show comments