Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் ரம்பா - வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (19:48 IST)
சில நாட்களுக்கு முன்பு, நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தாக செய்திகள் வெளியானது.


 

 
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக் கோரியும், மேலும் தனக்கு பட  வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதாகவும், கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.2.50  லட்சம் நிதியுதவி வழங்க வலியுறுத்தியிருந்தார். 
 
அந்நிலையில் ரம்பா மற்றும் இந்திரக்குமார் இருவருக்கும் கடந்த 3 நாள்களாக அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கியது. இருவரும் சேர்ந்து வாழ விரும்பம் தெரிவித்ததால் நீதிபதிகள் அனிதா மற்றும் நாகமுத்து ரம்பா விவாகரத்து வழக்கை முடிப்பதாகவும், இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென கூறி அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில், கணவருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் தம்பதி இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments