Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நமீதா? - வீடியோ

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (17:09 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை நமீதா வெளியேற முடிவெடுத்திருப்பது போல் புரோமா வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


 

 
நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. 
 
இந்த நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ஸ்ரீ முதலில் வெளியேறினார். அவருக்கு அடுத்து யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஜூலி, பரணி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபடுகிறது. 
 
ஆனால் திடீர் திருப்பமாக, இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்காக நடிகை நமீதா, தன்னுடைய பொருட்களை பேக் செய்யும் வீடியோவை விஜய் டிவி இன்றைய புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments